நீங்கள் ஒரு நிதி நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குத் தேவையானது வழிகாட்டுதல் மற்றும் தொடங்குவதற்கான தைரியம் மட்டுமே.
கோடீஸ்வரி திட்டத்தில், உங்களுடைய ஒவ்வொரு ரூபாயும் ஒரு நோக்கத்திற்காகவே முதலீடு செய்யப்படுகிறது..
கோடீஸ்வரி என்பது பெண்களை முதன்மைப்படுத்தும் ஒரு செல்வத்தை உருவாக்கும் இயக்கமாகும். 1 லட்சம் பெண்கள் தங்கள் முதல் ₹1 கோடியை சீராகவும், நம்பிக்கையுடனும் உருவாக்க உதவுவதே அந்த நோக்கம்.
இது ரிட்டர்ன்ஸை துரத்துவது பற்றியது அல்ல, ஒரு கட்டமைப்பை உருவாக்குவது பற்றியது.
இங்கே நீங்கள் வழிகாட்டப்பட்ட உரையாடல்களையும் மேலும் பின்வரும் நிலைகளுக்கு முன்னேற உதவும் ஆதரவான சமூகத்தையும் பெற முடியும்.
திட்டமிடாத சேமிப்பிலிருந்து - நோக்கத்துடன் முதலீடு செய்வது வரை.
தயக்கத்திலிருந்து - நம்பிக்கையான முடிவெடுப்பது வரை.