தங்க மியூச்சுவல் ஃபண்டுகள்: பெண்களின் நிதி சுதந்திரத்திற்கு புதிய வழி
Archanaதங்கம், இந்திய பெண்களின் வாழ்க்கையில் எப்போதும் முக்கியத்துவம் பெற்றது. திருமணங்கள், விசேஷங்கள் மற்றும் நிதி பாதுகாப்பு என பல்வேறு வகைகளில் தங்கம் இடம் பெற்றிருந்தாலும், அதனுடன் சில சவால்களும் இணைந்துள்ளன.
Read More